கரையை கடந்த ரீமால் புயல்.. உடனே களத்தில் இறங்கி பார்வையிட்ட மே.வங்க ஆளுநர்
ரீமால் புயல் கரையைக் கடந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை மேற்கு வங்க ஆளுநர் சிவி ஆனந்த போஸ், ராஜ்பவன் சிறப்புக்குழுவுடன் இணைந்து களப்பார்வை மேற்கொண்டார். உயிரிழப்பு ஏதும் இல்லாததால் நிம்மதி அடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், வங்காள மக்கள் புயலை தைரியமாக எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
Next Story