போத்தீஸ் ஸ்வர்ண மஹாலுக்கு கிடைத்த அங்கீகாரம்
தமிழ் நாட்டிடின் பிரபல தங்க நகை பிராண்டான போத்தீஸ் ஸ்வர்ண மஹால் தனது தனித்துவமான தங்க நகை வடிவமைப்பினால் "பிரைடல் கோல்ட் ஜூவல்லரி ஆப் தி இயர் விருதை தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்றுள்ளது. ஜெம் அண்ட் ஜூவல்லரி கவுன்சில் ஆப் இந்தியா சார்பாக வழங்கப்படும் இந்த விருது இந்திய நகைத்துத்றையின் ஆஸ்கார் விருதாக கருதப்படுகிறது. தேசிய விருது வென்ற பிரைடல் ஜூவல்லரி சென்னை குரோம் பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ணர மஹால் ஷோரூமில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் ரமேஷ் போத்தி தெரிவித்துள்ளார்.
Next Story