ஒரே நேரத்தில் வெடித்த லாரி முன்பக்க டயர்கள்.. சென்னை-பெங்களூரு ஹைவேயில் பரபரப்பு

x

ராணிப்பேட்டை மாவட்டம் பெரும்புலிப்பாக்கம் அருகே, லாரியின் டயர் வெடித்து விபத்து. டயர் வெடித்ததால், சாலையின் நடுவே நின்ற லாரி - போக்குவரத்து பாதிப்பு. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள். 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு.


Next Story

மேலும் செய்திகள்