மீண்டும் பரபரப்பை கிளப்பிய ஆளுநர் | rameshwaram | Rnravi
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற 35 ஆம் ஆண்டு கம்பன் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ராமர் கண்ட ராமராஜ்ஜியம் பெரும் வளர்ச்சி கண்டதாகவும், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான பாரதம் ராமராஜ்ஜியமாக மிகப்பெரிய வளர்ச்சிபெறும் என்று கூறினார்.
Next Story