சமத்தாக மருந்து பெற்று கொண்ட ஆட்சியரின் மகள்...MLA-க்கு அழகாக வணக்கம் வைத்த குழந்தை
இராமநாதபுரத்த்தில் நகராட்சி நகர்ப்புற நலவாழ்வு மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தன்னுடைய 3 வயது குழந்தையை அழைத்து வந்த நிலையில், ஆட்சியரின் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது... அம்மாவட்டத்தில் ஆயிரத்து 526 மையங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது... நகர்ப்புற நல வாழ்வு மையத்திற்கு தன்னுடைய குழந்தையை அழைத்து வந்து ஆட்சியர் போலியோ சொட்டு மருந்து ஊற்றிச் சென்ற சம்பவம் செவிலியர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது...
Next Story