களைகட்டும் தசரா திருவிழா.. குலசைக்கு செல்லாமல் உள்ளூரிலியே காப்பு கட்டி விரதம்

x

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் உள்ள பத்திரகாளியம்மன் தசரா குழுவினர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தசரா விழா கொண்டாடி வருகின்றனர். பல்வேறு வேடமணிந்து கடலாடியில் உள்ள முக்கிய வீதிகளில் உலா வந்தனர். கொரோனா சமயத்தில் குலசேகரப்பட்டினம் செல்ல முடியாத காரணத்தினால் அப்போது முதல் தற்போது வரை உள்ளூரிலியே காப்பு கட்டி விரதம் இருந்து குலசேகரபட்டினம் செல்வதாக பக்தர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்