ஹாஸ்பிடலுக்கு கண் சிகிச்சைக்கு வந்து கண்களில் கண்ணீரோடு சென்று வேதனையில் புலம்பும் நோயாளிகள்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லாததால், சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது...
Next Story