"இப்ப காசு இல்ல அப்புறம் தரேன்..!" பேக்கரி கடை ஊழியரை தாக்கிய நபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..

x

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடனுக்கு பொருட்கள் வழங்க மறுத்த பேக்கரி ஊழியர்களை, ஒருநபர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்