ராம்நாட்டில் 400 கிலோ போதை வஸ்து.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
ராம்நாட்டில் 400 கிலோ போதை வஸ்து.. அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்
ராமநாதபுரம் மாவட்டம் புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில்... இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சா மூட்டைகளை சுங்கத்துறை புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தொண்டியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ கஞ்சாவின் மதிப்பு 50 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story