போதையில் அட்ராசிட்டி... தட்டி கேட்ட தொழிலாளி... வெட்டி கொன்ற கஞ்சா பேய்கள் .. கதறும் மனைவி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளார். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில், பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் கலந்து கொள்ள, அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி, முருகனின் மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெறும்படி, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Next Story