#Breaking : ``குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் - ஆளுநர் கூறினாரா?'' ராஜபவன் பரபரப்பு விளக்கம்

x

குல தெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்ததாக பரவும் செய்திக்கு மறுப்பு/"கிராம கோயில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் தரப்பு ஒருபோதும் தெரிவிக்கவில்லை"/"தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"

/போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஆளுநர் மாளிகை

///கோப்புக்காட்சி/3/தவறான செய்தி- ஆளுநர் மாளிகை விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்