தரமணியை சூழ்ந்த மழைநீர்..ஸ்பாட்டுக்கு வந்த ஜே.சி.பி-ஐ.டி. ஊழியர்கள் மீட்கப்படும் பரபரப்பு காட்சிகள்
சென்னை தரமணி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால், ஐ.டி. நிறுவன ஊழியர்கள், ஜே.சி.பி இயந்திரம் மூலம் தங்கள் நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதுகுறித்து எமது செய்தியாளர் பாஸ்கர் வழங்கும் தகவல்களை காண்போம்..
Next Story