ஒரு நாளுக்கே தாங்காத காட்பாடி.. சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் | Katpadi | Rain
ஒரு நாளுக்கே தாங்காத காட்பாடி.. குளம் போல் தேங்கிய மழைநீர்
காட்பாடி முத்தமிழ் நகர் பகுதியில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆக்கிரமிப்பு மற்றும் சரியான கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் தேங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
சாலையோரம் உள்ள கடைகள் முன்பு தண்ணீர் வெல்லம் சூழ்ந்துள்ளதால் கடைகளை திறக்காத உரிமையாளர்கள்.
மழைநீருடன் கழிவு நீரும் கலந்திருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம்.
Next Story