#JUSTIN || மிரட்ட வரும் மழை...18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை... காலையிலேயே வந்த வார்னிங்

x

மிரட்ட வரும் மழை...18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை... காலையிலேயே வந்த வார்னிங்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை - லேசான மழைக்கு வாய்ப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் - லேசான மழை பெய்யக்கூடும்

புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


Next Story

மேலும் செய்திகள்