#BREAKING || 14ம் தேதி கொடுத்த ஹை-அலெர்ட்..தொடர்ந்து 4 நாட்கள்..மிக மிக கனமழை..மக்களே உஷார்..
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி/இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/வரும் 15 முதல் 18ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை/அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது////3/14ஆம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
Next Story