#BREAKING || நிலவரத்தை தலைகீழாக்கிய மழை..அரசும் ஹேப்பி.. மக்களும் ஹேப்பி

x
  • தமிழகத்தில் சில தினங்களாக மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது
  • நேற்றைய மின் தேவை 17,331 மெகாவாட் அளவுக்கு இருந்தது =மின்துறை தகவல்
  • "கடந்த மார்ச் 20ம் தேதி மிக அதிகமாக 19,387 மெகாவாட்டாக மின் தேவை இருந்தது. அன்றைய தினம் மின் நுகர்வும் 42.37 கோடி யூனிட்"
  • "2 ஆயிரம் மெகாவாட் மின் தேவையும், ஒரு கோடி யூனிட் மின் நுகர்வும் தற்போது குறைந்துள்ளது"
  • வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் தினசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது =மின்துறை தகவல்
  • கோடை வெயில் காரணமாக மின் நுகர்வானது 40 கோடி யூனிட்டை தாண்டியது. தற்போது 1 கோடி யூனிட் குறைந்துள்ளதாகவும் தகவல்

Next Story

மேலும் செய்திகள்