நெருங்கும் மழை... கட்டுமானத்திற்கு தரமில்லாத கற்கள்... காண்ட்ராக்டரை லெஃப்ட் ரைட் விளாசிய கனிமொழி MP

x

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்காக

ஸ்ரீவைகுண்டம் கஸ்பாகுளத்தில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட கற்கள் தரமற்றிருப்பதை கண்டறிந்த எம்பி கனிமொழி, இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பியதுடன், அவரை கண்டிக்கவும் செய்தார்.

மேலும், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சில கற்களை ஆய்வுக்கு உட்படுத்தும் நோக்கில் தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்திற்கு கனிமொழி கருணாநிதி எடுத்து சென்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்