வெயிலுக்கு டாடா..! சட்டென மாறிய வெதர்..! தமிழகத்தை வெளுத்து வாங்கிய கனமழை | Rain
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. மாலை நேரத்தில் பெய்த மழையால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், பகண்டை, ரிஷிவந்தியம், சந்தப்பேட்டை, தாழனூர், செட்டித்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story