#BREAKING || 29 மாவட்டங்களுக்கு.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்

x

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 29 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு. வேலூர், திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.


Next Story

மேலும் செய்திகள்