#BREAKING || கோடை மழையில் குளிக்கப் போகும் 11 மாவட்டங்கள்.. வானிலை மையம் சொன்ன குளு குளு செய்தி
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. "நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு.
Next Story