திடீரென உருவான அதிசய அருவி.. ரசித்து செல்லும் மக்கள்

x

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் இருந்து கெம்பநாயக்கன்பாளையம் செல்லும் மலைப்பாதையில் உருவான திடீர் அருவியால், சாலையில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த காட்சியை தற்போது பார்ப்போம்..........


Next Story

மேலும் செய்திகள்