ஒரு பக்கம் மழை..! மறுபக்கம் கடும் குளிர்..! சுற்றுலா பயணிகளை வாட்டி வதைக்கும் வானிலை..

x

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார ப்பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அங்கு, மாலை நேரத்தில் ப‌னிமூட்டம் சூழ்ந்து காண‌ப்ப‌ட்ட‌ நிலையில், இர‌வில் சுமார் மூன்று ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ மழை பெய்த‌து. குறிப்பாக‌ அப்ச‌ர்வேட்ட‌ரி, ஏரிச்சாலை, மூஞ்சிக்க‌ல், ஆன‌ந்த‌கிரி, அண்ணாந‌க‌ர் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌குதிக‌ளில் மித‌மான‌ ம‌ழையும், ஒரு சில‌ இட‌ங்க‌ளில் சார‌ல் ம‌ழையும் பெய்தது. ம‌ழை தொட‌ர்வ‌தால் ம‌லைப்ப‌குதி முழுவ‌தும் க‌டும் குளிரும் நில‌வி வ‌ருகின்ற‌து


Next Story

மேலும் செய்திகள்