BREAKING || ரயில் பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்... சற்றுமுன் வந்த முக்கிய அறிவிப்பு

x
  • இந்திய ரயில்வே ரயிலின் முன்பதிவை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்துள்ளது.
  • நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான தற்போதைய காலக்கீடு 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
  • இருப்பினும் 120 நாட்கள் காலக்கெடு கீழ் அக்டோபர் 31ம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்டது அப்படியே இருக்கும் என ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது
  • 60 நாட்களுக்கு அப்பால் செய்யப்பட்ட முன்பதிவு ரத்துசெய்யப்படுவது அனுமதிக்கப்படும்.
  • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 365 நாட்கள் என்ற வரம்பிலும் எந்த மாற்றமும் இருக்காது.

Next Story

மேலும் செய்திகள்