ராகுல் வகுத்த சக்கர வியூகம்.. பரபரக்கும் இந்திய எல்லை |

x

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசித்தது. மாநிலத்தில் கட்சி தயார் நிலை குறித்து ஆலோசித்ததோடு, தேசிய மாநாட்டு கட்சியோடு கூட்டணியை உறுதி செய்து ராகுல் காந்தி டெல்லி திரும்பினார். தொடர்ச்சியாக டெல்லியில் வேட்பாளர்கள் குறித்து ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி. வேணுகோபால் மற்றும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகிகள் ஆலோசித்துள்ளனர். அப்போது கூட்டணியில் எவ்வளவு தொகுதியை பெறுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்