தொடங்கிய வாக்கு எண்ணிக்கை..11.30 மணிக்கு...வெளிவரும் முடிவுகள்

x

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

மக்களவை தேர்தலுடன் அருணாச்சல், சிக்கிம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை

அருணாச்ச பிரதேசத்தில் 24 இடங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை - பலத்த பாதுகாப்பு

அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 11.30 மணிக்கு தெரியவரும் - தேர்தல் அதிகாரிகள்


Next Story

மேலும் செய்திகள்