#BREAKING || சென்னை மாநகராட்சி ஆணையர் பதவியில் இருந்து ராதாகிருஷ்ணன் IAS திடீர் மாற்றம்

x

சென்னை மாநகராட்சி ஆணையர் பதவியில் இருந்து ராதாகிருஷ்ணன் IAS திடீர் மாற்றம்

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக பணியிட மாற்றம்

உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ் வருவாய் துறை செயலாளராக நியமனம்

உள்துறை செயலாளராக தீரஜ் குமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்