"மூட்டைக்கு ரூ.40 வசூல்?" - ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் வாங்கப்படும் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூரில் கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Next Story