60ஆயிரம் உயிரை பறித்த நோய் -பெட் லவ்வர்ஸ் ஜாக்கிரதை -வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

x

அரக்கோணத்தில் வெறி நாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் உலுக்கியுள்ள சூழலில், கடந்த சில ஆண்டுகளாக வெறிநாய்க்கடி பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்