ஒடிசாவின் ஆட்சியையே மாற்றிய பூரி ஜெகந்நாதர் பொக்கிஷ அறை - மர்ம சாவி தமிழ்நாட்டிலா இருந்தது?

x

ஒடிசாவின் ஆட்சியையே மாற்றிய

பூரி ஜெகந்நாதர் பொக்கிஷ அறை

மர்ம சாவி தமிழ்நாட்டிலா இருந்தது?

இவ்வளவு கிலோ தங்கமா?

உடைந்த ரகசியம்...உற்று பார்க்கும் இந்தியா

பூரி ஜெகந்நாதர் கோவிலில் உள்ள பொக்கிஷ அறையை 46 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக அரசு திறந்துள்ளதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

சார் தாம் எனப் போற்றப்படும் புனித யாத்திரையில் முக்கிய ஆலயம் தான் பூரி ஜெகன்னாதர் ஆலயம்....

உலகப்புகழ்பெற்ற இக்கோவில், பூலோகத்தின் வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது..

ஒடிசாவின் கடலோர மாவட்டமான பூரியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மன்னர்கள் பலர் பொன்னையும், பொருளையும் வாரி வழங்கியதாக வரலாறு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்