பூலித்தேவர் சிலைக்கு அதிமுக பிரமுகர்கள் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 309வது பிறந்தநாள் விழாவை ஒட்டி தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ஆர் பி உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி உட்பட அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Next Story