"எங்கெங்கோ மழைவெள்ளம்... ஆனால் எங்கள் ஊரோ பாலைவனம்" முளைப்பாரி எடுத்த 2000 பெண்கள்

x

எங்கெங்கோ மழைவெள்ளம்... ஆனால் எங்கள் ஊரோ பாலைவனம்" முளைப்பாரி எடுத்த 2000 பெண்கள்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மழை வேண்டி ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து அம்மனை வழிபட்டனர். கொத்தமங்கலம் கிராமத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டில் மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டுமெனக் கோரி சுமார் 2 ஆயிரம் பெண்கள் முளைப்பாரி சுமந்து சென்று பிடாரி அம்மனை வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்