#BREAKING || மீண்டும் குலைநடுங்கவிட்ட சவர்மா... ஒரே குடும்பத்தில் 5 உயிர்கள் துடிதுடிப்பு

x
  • மீண்டும் குலைநடுங்கவிட்ட சவர்மா... ஒரே குடும்பத்தில் 5 உயிர்கள் துடிதுடிப்பு
  • புதுக்கோட்டையில் சவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
  • புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் யூசுப் என்பவர் நடத்தி வரும் கடையில் சவர்மா சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு
  • 7 வயது சிறுவன் உட்பட 5 பேர் வாந்தி, வயிற்று வலியுடன் மருத்துவமனையில் அனுமதி

Next Story

மேலும் செய்திகள்