தலைக்கேறிய வெறி... தங்கையை கோடாரியால் தாக்கிய அண்ணன்... நடுங்க வைத்த அலறல்... திக் திக் வீடியோ

x

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்த லீமா ரோஸ் என்பவர், அவருடைய தந்தை கொடுத்த சொத்தை அனுபவித்து வருகிறார். அந்த சொத்துகளை திருப்பிக் கேட்டு அவருடைய சகோதரர் சார்லஸ் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தகராறு செய்த சார்லஸ், லீமா ரோஸை கோடாரியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் தனது சகோதாரர் வழக்கறிஞர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லீமா ரோஸ் மனு கொடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்