பள்ளி துவங்கும் நேரம் மாற்றம் - கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்

நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி நாள் ஒன்றுக்கு 8

வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில்,

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும்

காலை முதல் மதியம் வரை 4 வகுப்புகளும், மதியம் முதல்

மாலை வரை 4 வகுப்புகளும் என 8 வகுப்புகள், இன்று முதல்

நடைபெற உள்ளன. வகுப்புகள் அதிகரிக்கப்பட்டதால்

பள்ளிகள் துவங்கும் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளிகள் காலை 9.30 மணிக்கு துவங்கிய

நிலையில், இன்று முதல் காலை 9 மணிக்கு துவங்கி மாலை

4.20க்கு முடிவடையும்.


Next Story

மேலும் செய்திகள்