#Breaking|| முடிந்தது சிறுமியின் போஸ்ட்மார்ட்டம்.. கொலையா? பலாத்கார கொலையா? - புதுவையில் அதிகரித்தது உச்சகட்ட பதற்றம்

x

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் முடிந்தது உடற்கூராய்வு

உடற்கூராய்வு அறிக்கை விரைவில் வெளியாகலாம் என தகவல்

மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய எதிர்ப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமிக்கு உடற்கூராய்வு

உடற்கூராய்வு அறிக்கையை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்

முடிந்தது உடற்கூராய்வு - அறிக்கை எப்போது?


Next Story

மேலும் செய்திகள்