ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பூச்சாண்டி சேவை... கூட்ட கூட்டமாக திரண்ட பக்தர்கள் | Srirangam
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் நம்பெருமாளின் அங்கோபங்க சேவை எனப்படும் பூச்சாண்டி சேவை விமரிசையாக நடைபெற்றது. ஆவணி மாத ஏகாதசி தினத்தில் தொடங்கிய பவித்ர உற்சவ திருவிழாவின் இரண்டாம் நாளில் பூச்சாண்டி சேவை நடைபெற்றது. நம்பெருமாள் பவித்திரங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து வெள்ளி பல்லக்கில் புறப்பட்டு உள்பிரகாரங்களில் வீதியுலா வந்து, திருப்பவித்ரோத்ஸவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்
Next Story