தமிழகம் முழுவதும் வெறிச்சோடி கிடக்கும் வட்டாட்சியர் அலுவலகங்கள்
தமிழகம் முழுவதும் வெறிச்சோடி கிடக்கும் வட்டாட்சியர் அலுவலகங்கள்
காலிப்பணியிடங்களை நிரப்புதல், பெயர் மாற்ற விதித்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
Next Story