கழிவு நீரில்.. வினோத போராட்டத்தில் இறங்கிய மக்கள் | Protest | Dharmapuri

x

தருமபுரி எட்டிமரத்துப்பட்டியில் கழிவுநீர் சாலையில் தேங்குவதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , கழிவுநீரில் நாற்று நட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டிமரத்துப்பட்டி 6வது வார்டுக்குட்பட்ட மேல் மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் பாதையை சிலர் அடைத்ததால் சாலைகளில் கழிவுநீர் தேங்குவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்