100 யூனிட் மின்சாரம் ரத்து.. உண்மையா?.. பொய்யா? - வெளியான முக்கிய தகவல்

x

வீடுகளுக்கான 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மின்சார வாரியம், 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக இணையத்தில் வரும் தகவல்களை நம்பவேண்டாம் என்றும், மின்சாரத்துறை குறித்தான அறிவிப்புகளுக்கு, அதிகாரப்பூர்வ தளத்தை மட்டுமே பார்வையிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்