`நான் பூலித்தேவன் வாரிசு.. கடைசி ஜமீந்தாரின் கடைசி மகன் நான் தான்' - தென்காசியில் பரபரப்பு
பூலித்தேவரின் வாரிசான கடைசி ஜமீன்தாரர் ராமசாமி பாண்டியனின் மகன் பூலி சேதுராஜா, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், தியாகிகளுக்கான எந்த சலுகையும் தனக்கு வழங்கப்படவில்லை என்றும், அரண்மனையை எடுத்து கொண்டதற்கான இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அபகரிப்பு செய்யப்பட்ட தனது நிலத்தை மீட்டு, நீதி வழங்க வேண்டும் எனவும் முதியவர் பூலி சேதுராஜா வலியுறுத்தியுள்ளார்.
Next Story