பொன் மாணிக்கவேல் மீது பாய்ந்த சிபிஐ வழக்கு - கோர்ட்டில் இன்று நடக்கும் பரபர விசாரணை

x

சிபிஐ பதிவு செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அந்த மனுவில் தன் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐயின் காவல் கண்காணிப்பாளருக்கு அதிகாரம் இல்லை அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வீட்டில் சிபிஐ நுழைந்து பொருட்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது என்றும், தனது நன்மதிப்பை குலைக்கும் விதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்