புதுவை முதல்வர் எடுத்த முடிவு.. போர்க்கொடி தூக்கிய பாஜக MLA

x

நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர்

ரங்கசாமி கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால்

மாநில வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சி

ஆதரவு பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம்

குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் ரங்கசாமி மாநில

வளர்ச்சிக்காக எந்த ஒரு நிதியையும் மத்திய அரசிடம்

கேட்கவில்லை என்று குற்றம் சாட்டினார். முதலமைச்சர்

ரங்கசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய கல்யாணசுந்தரம்,

பாஜக தலைமையிடம் ரங்கசாமி மீது புகார் அளித்துள்ளார்

என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்