வெளிநாட்டில் கணவன்... விடை தெரியாமல் இறந்த மனைவி - கதறும் தாய்

x

வெளிநாட்டில் கணவன்... விடை தெரியாமல் இறந்த மனைவி - கதறும் தாய்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில், இளம்பெண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக‌க்கூறி உறவினர்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். சித்ராவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்து உடலை வாங்க மறுத்து வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், வெளிநாட்டில் இருந்து சித்ராவின் கணவர் செந்தில் வந்த‌தும், பேசிக்கொள்ளலாம் என்று காவல்துறையினர் சமாதானம் பேசினர். இதையடுத்து, மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்