நடத்துனரை ஆபாசமாக பேசிய காவலர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலையத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் பணியின்போது தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசுவதாக நடத்துநர் குற்றம் சுமத்தியுள்ளார். நடத்துநர்களின் பணி நேரத்தை பதிவு செய்யும் காவலர் தன்னை தரக்குறைவாக பேசியதாக கூறி காவலருடன் நடத்துநர் வாக்குவாதம் செய்த நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்