பலாத்காரம் செய்த 2 மிருகங்களுக்கு கோர்ட் மறக்க முடியாத தண்டனை

x

மதுரையில் 8 வயது சிறுமி.. திண்டுக்கலில் 17 வயது சிறுமி.. பலாத்காரம் செய்த 2 மிருகங்களுக்கு கோர்ட் மறக்க முடியாத தண்டனை

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 2020 ஆம் ஆண்டு 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் லாரி டிரைவர் பாலமுருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்து குமரவேல், குற்றவாளி பால முருகனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை, 27ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்


Next Story

மேலும் செய்திகள்