வீடு தேடி போய்... PM மோடி கொடுத்த சர்ப்ரைஸ்... அசந்து போன ஜில் பைடன் | PM Modi

x

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ஜோ பைடனை அவரது சொந்த ஊரான வில்மிங்டனில் சந்தித்தபோது நினைவுப் பரிசுகளை வழங்கினார். மகாராஷ்ட்ர கைவினைக் கலைஞர்கள் வெள்ளியைக் கொண்டு உருவாக்கிய, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில் மாதிரியை, ஜோ பைடனுக்கு மோடி பரிசாக வழங்கினார். மேலும், ஜம்மு-காஷ்மீர் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் தயாரிக்கப்பட்ட சால்வையை பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு, மோடி பரிசாக வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்