"உடனே நிறைவேற்ற வேண்டும்.." - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

x

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள் கொள்கை முடிவு தொடர்பானவை தான் என்றும், அதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படப் போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளதால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்