பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்.. கவர்னர் மாளிகையில் குவிந்த போலீஸ்.. உச்சக்கட்ட பரபரப்பில் ராஜ் பவன்
- ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் எதிரொலி
- ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
- ஒரு உதவி ஆணையர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள் உள்பட 15க்கும் மேற்பட்ட போலீசார் கூடுதலாக நியமனம்
- 170 சி.ஆர்.பி.எப் வீரர்கள், 50 காவல்துறையினர் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்
- ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை, நவ.9 வரை சிறையில் அடைக்க உத்தரவு
- ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு
Next Story