கலெக்டர் ஆபிஸில் வட்டாட்சியர் செய்த காரியம்? - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
பெரம்பலூரில் சில்லக்குடிகிராமத்தில் உள்ள ஏரி நீர்வரத்து வாய்க்கால் ஆக்கமிரப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றாமலேயே ஆலத்தூர் வட்டாட்சியர் விளக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த தங்களை தடுத்த வட்டாட்சியர் ஒருமையில் பேசியதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
Next Story