போர்டில் சரியான ஆன்சரை எழுதி குடுகுடுவென ஓடிய பள்ளி மாணவி.. பார்த்து ரசித்த கலெக்டர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் அரசு பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் தொடர்பான கேள்விகளை கேட்டு, விடைகளை கரும்பலகையில் எழுதினார். மேலும், ஸ்மார்ட் வகுப்பறை, கழிவறை குறித்து அதிகாரிகள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
Next Story